வாழ்க்கையும் கல்லூரியும்

இன்று நான் யென்ன செய்தேன்?

பார்ப்பொம்.

உரங்கினதோ காலையில்தான். ராத்திரி முழுவதும் தூக்கமே வரவில்லை. யெதோ ஒன்று டீ வீ ஷொ பார்த்துக்கொண்டிருந்தேன். நாலை பரிட்சை என்பதால் கொஞ்சம் நேரம் படித்தேன். பிரகு கொஞ்சம் நேரம் ராக் பாட்டுக்கல் கேட்டுக்கொண்டிருந்தேன். ம்ம்… இப்பொழுதெல்லாம் ரத்திரிகலில் கல்லூரி மானவர்கலுக்கு தூக்கம் வருவது சுலபமல்ல தெரியும? ராத்திரிதான் எங்கலுக்கு விடியும் நேரம்! மாலையில் நன்றாக படிப்பவர்கலுக்கு தூக்கம் வந்துவிடும். ஒன்று தெரியுமா? இதை கேட்டாலே எனக்கு சிரிப்புதான் வருகிரது! கல்லூரியில் யார் நன்றாக படித்ததாக சரித்திரம் உண்டு? ராத்திரி எங்கலுக்கு கொண்டாட்டம் நேரம்! படங்கல் பார்ப்பொம், விலயாடுவொம், ஆனால் கொஞ்சம் படிப்பொம் கூட. கல்லூரி என்பது படிப்புக்கு மட்டும் முக்யத்வம் குடுக்கும் ஒரு இன்ஸ்டிட்யுஷன் அல்ல. இங்கு, மானவர்கல் அவர்கலுடய பெர்சனாலிடியும் வலர்த்துக்கொல்வார்கல். நாலு வரிடங்கல் உல்லது அவர்கலுக்கு ஒரு வெலைக்கும் ஒரு வாழ்க்கைக்கும் செல்வதுர்க்கு. பனத்தை எப்படி பார்த்துக்கொல்வது, பெங்கலொடு எப்படி நடந்த்துக்கொல்வது, ஒரு நன்பன் என்றால் யார், அப்பா அம்மா தன் மகனிடம் என்ன எதிர்பார்க்கிரார்கல், ஒரு நாலில் உல்ல நேரங்கலை எப்படி மேனேஜ் பன்னுவது, மற்றும் இன்னும் நரய விஷயங்கல் உல்லன. பல்லிக்கூடத்தில் இருக்கும் வரை நாம் நம் அம்மாவின் பாதுகாப்பிலும் அப்பாவின் பனத்திலும் வாழ்ந்துக்கொண்டிருந்தொம். கல்லூரியில் வெரும் கட்டும் காசுதான் அப்பாவின் சார்பில் வர வேண்டும்; நீ மற்றும் நா செல்வழிக்கும் பனம் நம் சம்பாத்யத்திலேர்ந்து வரவெண்டும். ஆ! இதர்க்கு பிரகு வாழ்க்கைதானே! அப்பொழுதும் அப்பாவின் செலவில் வாழ்ந்துக்கொண்டிருப்பாயா? கல்லூரிதான் உந்தன் நேரம்! செய்! யெதாவது வேலை செய்! உன்னிடம் யெத்தனை திரமைகல் உல்லது என்று உனக்கே தெரியும்? பயன்படுது! பயப்படாதே! நீ இங்கு தடுமாரினால் வாழ்க்கையில் தொத்துவிடுவாய்! பொய் சொன்னாயா? ஒர்த்துக்கொல்! பரவாய்ல்லை. ஆனால் செய்த தப்பை மீன்றும் செய்ய்யாதே! பல்லிக்கூடத்தில் பாடம் படித்தை. கல்லூரியில் வழ்க்கையை படி. வழ்க்கையில் உன்னை படி.

I’ve used the Azhagi Transliteration Tool for this text. I haven’t yet found a translation tool, and if you know of any, do let me know. But I think I’d still prefer to transliterate because only then I can hope for my Tamil to improve. If I were to translate, I’d be back to my English again and that would be of no use since it defeats the purpose. On second thoughts, therefore, forget the translation tool! And here’s the link to Azhagi. It’s available free of cost, and download and installation is quick and simple.

Leave a comment

Filed under The Miscellaneous Category

Leave a comment