Tag Archives: hakuna matata

இன்றய செய்திகல்!!!

படிச்சு முடித்துவிட்டேன். வேலயே இல்லை. என்ன செய்வது? இதை செய்தேன். தமிழில் சில வார்த்தைகல் நாம் ஆங்கிலத்தில் பயன்படுத்திகிரொம். யேன்? யேனென்றால் ஆங்கிலத்தில் இவ்வார்த்தைகல் சுலபமாக பயன்படுத்தலாம். அவ்வார்த்தைகலில் சிலரிங்கு நான் எழுதி உல்லேன்.

pillow – தலகானி
bus – பேருந்து
station (Central, சென்னையில்) – ரெயில் நிலயம்
shopping – நரய கடைகலுக்கு பொயி கவலயே படாமல் அப்பாவின் காசை செலவ்வழிப்பது
office – வேலை செய்யும் இடத்தில் ஒரு சின்ன இடம்
lunch – மதியம் சாப்பாடும் சாப்பாடு, அதுவும் மனைவு சமைத்த சாப்பாடு
evening – மாலை
toilet – சௌச்சாலயம்
clock – கடிகாரம்
time – நேரம்
2 o’ clock – இரண்டு மனி நேரம்; தம் பிடிப்பதர்க்கு ஒரு அர்ப்புதமான நேரம்
lover – காதலி
volume – சத்தம்
bit paper – பரிட்ச்சையில் பயன்படுத்தவேண்டிய ஒரு மிக்கியமான கடிதம்
arrear – இரண்டாம், அல்லது மூன்றாம், முயர்ச்சி
beach – காதலியுடன் கடலை பொடுவது
bad smell – குசு
cooker – நல்ல அரிசியய் மொசமாக சமயக்க ஒரு அர்ப்புத பொருல்
deoderant – குசுவும் வேவையும் கலந்த ஒரு நாத்தத்தை good smellஆக காட்டிகொல்வதர்க்கு ஒரு உர்ச்சாக பானம்
theatre – விசில் அடிப்பதர்க்கு நல்ல காரனம்
bike – இரண்டுச்சக்கர வாஹனம்; speed breakerஇன் மேல் செரியாக ஒட்டினால்… jala bula junks!
tea – சாயா; மதியம் இரண்டு மனி நேரம் குரைந்து விலையில் கிடைக்கும்
MGR – தலைவர்!
i love you – நான் உன்னை காதலிக்கிரேன்; ஆனால் உன்னை கல்யானம் செய்யமாடேன். OK வா?
college – கல்லூரி; படிக்காமல் பரிட்ச்சையய் pass செய்வதர்க்கான பல்லிக்கூடம்
friend – நன்பன்; கடன் கொடுப்பவன்
enemy – ஃபிகரை பாத்ததும் கெழட்டி உடுபவன்
waste – குப்பை; நாயர் கடையில் கிடைக்கும் Gold Flake தம்
10 o’ clock – எனது பரிட்ச்சை நேரம்

இத்துடன் செய்திகல் முடிவ்வடைந்தன. மீண்டும் இரண்டு மனிக்கு இதொட கேவலமான செய்திகலுடன் சந்த்திபொம்.

வனக்கம்!

Leave a comment

Filed under The Miscellaneous Category