Tag Archives: personalised blogging

தமிழில் எழுதுவது

இது ஏன் முதல் தமிழ் ப்லோக் போஸ்ட்! இதுக்கு முன்னாடி நான் தமிழில் எழுதினதாக சரித்திரமே இல்லை! ஏதோ தமிழில் எழுதுவேண்டும் என்று நான் நினைத்தேன், அதனால் எழுதினேன். இனிமேலேர்ந்து, வாரத்திற்கு ஒரு முறையாவது தமிழில் எழுதுவேன் என்று நினைக்கிறேன்.

Leave a comment

Filed under The Miscellaneous Category